2026 தேர்தல் களம் மு.க.ஸ்டாலின் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்! Angusam News May 4, 2026 ஸ்டாலின் மீது மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது. அவர் மீது நேரடியான தவறுகள் இல்லை. ஆனால் அவரின் மிகப்பெரிய தவறு அனைத்தையும் கண்டும் காணாதது போல் இருந்தது/இருப்பது.
Angusam Exclusive சமூக நீதி எல்லாம் சர்க்கரை பொங்கல் சாப்பிடுவது போல் அல்ல ! Angusam News Oct 13, 2025 மாற்றம் என்பது மாங்காய் பறிப்பது போல் சுலபமானது அல்ல, ஒரே நாளில் நிகழ்வதும் அல்ல. இம்மாதிரி சிறு சிறு செயல்களின் மூலமே ஏற்படுத்த முடியும்.