பலரும், நான் உட்பட அவரை காயப்படுத்தி இருக்கலாம். ஆனால் அவர் யாரையும்…
தோழர் மஹூபூப் பாட்சா அவர்களுக்கு செவ் வணக்கம்!
வழக்குரைஞர் மனித உரிமைப் போராளி சோகோ மற்றும் நீதிநாயகம் சிவராஜ் பாட்டீல் அறக்கட்டளை நிறுவனர், மதுரையின் அடையாளமாக திகழும் நீதியரசர் வீ. ஆர். கிருஷ்ணய்யர் அரங்கத்தை நிறுவியவர் அன்பிற்கு…