ஆசிரியர் சமூகத்தின் தொழிலாளர் வர்க்கக் குரல் தோழர் மா. ச. முனுசாமி…
ஆசிரியர் சமூகத்தின் தொழிலாளர் வர்க்கக் குரல் தோழர் மா. ச. முனுசாமி தனது உலகப் பயணத்தை முடித்துக் கொண்டார்!
"நாங்கள் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்! நாங்கள் போர்க் குணம் மிக்க தொழிலாளர் வர்க்கம்!" என்று தனது உயிர் மூச்சு நிற்கும் வரை உரக்கச்…