“கார்த்திக் ராஜாவின் பெருந்தன்மை” -‘ புஜ்ஜி’…
"கார்த்திக் ராஜாவின் பெருந்தன்மை" --' புஜ்ஜி' டைரக்டர் நெகிழ்ச்சி! குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் 'புஜ்ஜி at அனுப்பட்டி'. என்ற படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இப்படத்தை ராம் கந்தசாமி எழுதி, இயக்கி,…