சினிமா கேமராவை விற்று படம் எடுத்த தயாரிப்பாளர்! Angusam News Nov 12, 2025 பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி ரிலீஸ்