Browsing Tag

நரம்பியல் தூக்கக் கோளாறு

ஒரு நாளைக்கு 22 மணி நேரம் தூங்கும் அதிசயப் பெண்!

இங்கிலாந்தை சேர்ந்த ஜோனா என்ற  38 வயதான பெண். இவர் இடியோபாடிக் ஹைப்பர் சோம்னியா என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒரு நாளைக்கு 22 மணி நேரம் தூங்குவாராம்.