சினிமா அங்குசம் பார்வையில் ‘தடயம்’ வெப் சீரீஸ் Angusam News Feb 26, 2026 சின்னச் சின்ன திருட்டுகளில் இறங்கிய இவர்கள் எப்படி கொலையாளிக் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள் என்பதற்கு கரெக்டான காரணத்தைச் சொல்லியிருக்கிறார் டைரக்டர் நவீன்குமார் பழனிவேல்.