“நான் நதியாகவே இருக்க ஆசைப்படுகிறேன்“
எதை நோக்கி பேனாவை கையிலெடுத்தீர்கள்?
எடுக்கவில்லை. கொடுத்தார்கள். ஆனால் நான் கெட்டியாக பிடித்துக் கொண்டேன். சமகால என் வகுப்புத் தோழர்களுக்கு, எம் குடும்ப உறுப்பினர்களுக்குக் கிடைக்காத இலக்கியப் பயணத்தில் நான் காலடி வைக்கத் தொடங்கியதும் …