செவ்வஞ்சலி தோழர் நாறும்பூ நாதன்.
ஆதிச்சநல்லூர் நாகரிகம் பற்றிய அரிய தகவல்கள் ஆய்வுப் பூர்வமாக வந்திருந்த நேரம். அது தொடர்பாகச் சிலரிடம் நேர்காணல் நடத்திக் கட்டுரையாகத் தர வேண்டும் என ‘செம்மலர்’ ஆசிரியர் குழுவில் முடிவு செய்யப்பட்டது.. அதற்காகத் தயாராகிக்கொண்டிருந்தபோது…