நியோமேக்ஸ் – அடுத்து செட்டில்மென்ட் தான் !
அடுத்தடுத்து அறிவுரைகளையும், தகுந்த வழிகாட்டுதல்களையும், போதுமான வாய்ப்புகளையும் நீதிமன்றம் வழங்கியிருந்த நிலையிலும், நியோமேக்ஸ் தொடர்பான நிலங்களை மதிப்பிடும் பணி இன்று வரையில் முழுமையாக நிறைவடையவில்லை.