அங்குசம் பார்வையில் ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம்
தயாரிப்பு : ‘ஐங்கரன் இண்டர்நேஷனல்’ கருணாமூர்த்தி. டைரக்ஷன் : கார்த்திக் நரேன். நடிகர்—நடிகைகள் : அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான், அம்மு அபிராமி, துஷ்யந்த், ஜான் விஜய், சின்னி ஜெயந்த், ராஜேஷ் சிந்து. ஒளிப்பதிவு :டிஜோ டோமி, இசை : ஜேக்ஸ்…