Friday, November 27, 2026 | 1:38 AM IST
Browsing Tag

நீரிழிவு

589 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் ! தப்பிப்பது எப்படி ?

நீரிழிவு நோயுடன் வாழும் பெரியவர்களில் 5 பேரில் 4 பேர் (81%) குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் வாழ்கின்றனர். 2024 ஆம் ஆண்டில் மட்டும் நீரிழிவு நோய் 3.4 மில்லியன் மரணங்களுக்கு காரணமாக இருந்தது .

இரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட இதுதான் காரணமா ?

நமது உடலின் ரத்த நாளங்களின் உட்புற சுவரை "எண்டோதீலியம்" என்று அழைக்கிறோம். அந்த உட்புற சுவரில் சிராய்ப்பு போன்ற காயங்களை தொடர்ந்து ஏற்படுத்துவதை "இன்ஃப்லமேசன்" என்கிறோம்.

உங்க உடம்புல… உள்காயம் இருக்கா? இருந்தா ஹார்ட்அட்டாக் வரும்…

உங்க உடம்புல... உள்காயம் இருக்கா? இருந்தா ஹார்ட்அட்டாக் வரும்... இதய ரத்த நாளங்களில் எப்படி அடைப்பு ஏற்படுகிறது ? என்று கேட்டால் அனைவரும் கூறும் பதில் "கொழுப்பு படிந்து இதயத்தின் நாளங்கள் அடைத்துக் கொள்கின்றன" என்பதாய் இருக்கும். ஆனால்…