ஊருணி வள்ளல் தன்மை கொண்டது. ஒட்டுமொத்த ஊருக்கும் தாகம் தீர்க்கும் மருந்தாக திகழ்வது. இந்த ஊரைச் சேர்ந்த மக்களும் வள்ளல் தன்மை நிறைந்தவர்கள். பசிப்பிணி போக்கும் பண்பு படைத்தவர்கள்.
குறிப்பாக குளிர்ச்சியான நீரை விடவும் வெப்பமான வெதுவெதுப்பான நீரில் வாழும் தன்மை கொண்டவை. இந்த அமீபாக்கள் தேங்கியிருக்கும் நீரின் கீழ்ப்பகுதியில் இருக்கும் சேறு சகதியில் வாழும்.
இனாம்மாத்தூர் கிராமத்தின் சின்ன குளம் என்கிற குளத்தை தூர் வாரி மழைநீர் வரும் வாய்க்கால்களில் குழாய்கள் அமைத்து குளக்கரைகளை பலப்படுத்தி குளம் மறு சீரமைப்பு செய்து