Browsing Tag

நீர்வளத்துறை

அரசு விடுதியில் குத்தாட்டம் போட்ட போலி ஐஏஎஸ் அதிகாரி !

ராமகிருஷ்ணன் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி என ஏமாற்றி ஏற்கனவே 3 முறை தங்கி உள்ளார். வருவாய்த் துறையினர், அவருக்கு அறை ஒதுக்க வேண்டும் என்று கூறியதால் நாங்கள் வழங்கினோம்.

குளித்தலையில் – விவசாயத்திற்கு தண்ணீர் விடகோரி தர்ணா போராட்டம்

கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் விட கோரி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு