3 ஆண்டுகளுக்கு முன்பு காகம் தூக்கிச் சென்ற தங்க வளையல்! மீண்டும் உரிமையாளரிடமே வந்தது எப்படி?
கேரள மாநிலம் மலப்புரத்தின் மஞ்சேரிக்கு அருகிலுள்ள திரிக்கலங்கோடு பகுதியை சேர்ந்தவர் ருக்மணி, இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டின் முற்றத்தில் வேலை...