சமூக போராளி கவிஞர் கவி செல்வா, தனது பணிக்கால அனுபவங்கள், சமூகப் பார்வை, மனிதநேய உணர்வுகள் மற்றும் கடந்து வந்த பாதைகள் ஆகியவற்றை கவிதைகள் அடங்கிய ஒரு நல்ல நூலாக தொகுத்துள்ளார்.
ஆண்டு விழாவில் வல்லநாடன் இல.கணேசன் எழுதிய ‘என் மனவானில்’, கவிஞர் சாந்தகுமாரி எழுதிய ‘அமுது’, கவிஞர் செ.பாரதிராஜா எழுதிய ‘உணர்வுகளின் விரல் தடங்கள்’, கவிஞர் சுவேதா நடராஜன் எழுதிய ’மனதின் மொழி’
“தமிழர் மரபு சங்க இலக்கிய மரபு சங்க இலக்கியம் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுதிய புலவர்களின் பாடல்களை தொகுத்து நூலாக படைப்பாக வெளியிட்ட பிறகுதான், அது அனைவருக்குமான மக்கள் இலக்கியமாக மாறியது.