News யார் இந்த நேஹா போரா? Angusam News Oct 9, 2026 கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி தொடங்கி வைத்தப் போராட்டத்தை, உறுதியோடு தொடர்ந்து அதனை வெற்றிகரமாகவும் முடித்து வைத்த களப்போராளிகளில் முதன்மையானவர் இந்த நேஹா போரா.