Browsing Tag

பசிலியான் நாசரேத்

‘வித் லவ்’ பிப்ரவரி 06 ரிலீஸ்!

இப்போதைய இளைஞர்களின்  வாழ்வை மையப்படுத்தி வெளியான படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள்  பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, அசத்தலான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரிலீஸ் தேதியையும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

அனிருத் வெளியிட்ட ‘வித் லவ்’ ஃபர்ஸ்ட்  சிங்கிள் ரிலீஸ்!

இதை இசையமைப்பாளர்  அனிருத்   தன் சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள மனதை மயக்கும் இந்த அற்புதமான மெலடி பாடலை, மோகன் ராஜன் எழுதியுள்ளார்.