Browsing Tag

படம் ‘காந்தாரா’

’காந்தாரா [ எ லெஜெண்ட்] சேப்டர்-1’ டிரெய்லரை ரிலீஸ் பண்ணிய சிவகார்த்திகேயன்!

‘காந்தாரா சேப்டர்-1’ வரும் அக்டோபர்.02—ஆம் தேதி உலகமெங்கும் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு,  இந்தி, பெங்காலி மொழிகளில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும்  தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.