Uncategorized நிலையில்லாமையே வாழ்க்கையின் முக்கிய விதியானதோ ? Angusam News Jan 5, 2026 செல்வத்தைக் கொண்டு நிலம் நீர் காற்று எதையும் வாங்க முடிகின்றது. ஆயினும் நிர்ணயிக்கப்பட்ட ஆயுளின் ஒரு நானோ நொடியைக் கூட நீட்ட முடிவதில்லை.