மிளகாய்த்தூளை கரைச்சி குடிக்க வச்சு….நெஞ்சை உலுக்கும் கொடூரம் !…
மிளகாய்த்தூளை கரைச்சி குடிக்க வைத்து … வீட்டு வேலைக்கு போன இடத்தில் இளம்பெண் நேர்ந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம் !
“மிளகாய்த்தூளை கரைச்சி குடிக்க வைப்பாய்ங்க. குடிச்ச உடனேயே குடலெல்லாம் எரியும். வலி தாங்க முடியாம அலறுவேன். அப்பவும்…