Browsing Tag

பள்ளி மாணவா்கள்

இன்றைய இளைய தலைமுறை – மாற்றங்கள், சவால்கள் மற்றும் எளிய வழிகள்!

உடல் மற்றும் உணர்ச்சி மாற்றங்கள் இளமை என்பது உடல், மனம், உணர்ச்சி ஆகிய அனைத்தும் மாற்றமடையும் பருவம். மாதவிடாய் தொடங்குதல், உடல் வடிவ மாற்றம், தோல் மற்றும் முடி பிரச்சினைகள் போன்றவை இயல்பானவை.

கற்பித்தல் கற்றல் மாற்று சிந்தனைத் துளிகள்!

கற்றலும்  கற்பித்தலும் ஒன்றுடன்  ஒன்று பின்னப்பட்ட  நூலிழைகள். அவற்றின்  இயல்புகளோ , மிக மெல்லிய,அதே சமயம் உறுதியான வெளிப்பாடுகளுடன்  இருந்தால் மட்டுமே கல்வியின் நோக்கம்  நிறைவேறும்   .

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் ”தளிர் வசந்தம் – 2025” நுண்கலைப் போட்டி விழா !

வளரும் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தையும் நல்ல எண்ணத்தையும் நற்சிந்தனையையும் வளர்த்தெடுப்பது கலைகள்தான். எனவே கலைகளை கற்பதன் வாயிலாக சமூக மாண்பை சமூக நல்லிணக்கத்தை சமத்துவத்தை மாணவர்களிடையே மனிதர்களிடையே வலுப்படுத்துவதற்கு அடிப்படையாக…

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் அறிவிப்பு!

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 02.09.2025 ஆம் நாளன்றும், தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு 03.09.2025 ஆம் நாளன்றும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்

பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தவெக கட்சி நிகழ்ச்சி ! கேள்வி எழுப்பிய மாவட்ட கல்வி நிர்வாகம் !

கட்சி நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்களை அனுப்பியது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு உள்ளதாக கல்வி அலுவலர் தகவல்*

அப்துல் கலாம் முதல் மயில்சாமி அண்ணாதுரை வரை கற்ற அறிவியல்…

அடிப்படை அறிவியல் என்பது கணிதம்,பௌதிகம், ரசாயனம், தாவரவியல் மற்றும் விலங்கியல் இதுதான் அறிவியலுக்கு அடிப்படை. இதுதான் அடிப்படை அறிவியல் என்கிறோம்.

உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு கல்லூரி கனவு விழிப்புணர்வு நிகழ்ச்சி !

12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத, இடைநின்ற மாணவர்கள் மற்றும் 2024-2025ஆம் கல்வி ஆண்டில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத 3658  மாணவர்கள்

ரூ.2 இலட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த நபர்கள் கைது!

திருவெறும்பூர் அருகே சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் அரசால் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 3 நபர்கள் கைது செய்தது