என்.ஐ.டியில் முதல் முதலில் சேர்ந்த பழங்குடி இன மாணவிகள் இவர்கள்…
என்.ஐ.டியில் முதல் முதலில் சேர்ந்த பழங்குடி இன மாணவிகள் இவர்கள் இல்லையா ? திருச்சி என்.ஐ.டியில் முதல் முதலாக பழங்குடி இன மாணவிகள் சுகன்யா, ரோகிணி ஆகியோருக்கு இடம் கிடைத்திருப்பதாகவும் 60 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்றில் இடம்பிடித்த பழங்குடி…