அர்ஜுன்தாஸ் சரிப்பட்டு வந்தாரா? -’பாம்’ பட டைரக்டர் சொன்ன தகவல்!
தயாரிப்பு நிறுவனம் சார்ப்பில் வரவேற்றுப் பேசிய சம்விதா பாலகிருஷ்ணன், ஷரைலி பாலகிருஷ்ணன், “இந்தப் படம் அனைவருக்குமானது. அன்பு தான் நம்மை ஒன்றிணைக்கிறது. அதைத் தான் இந்தப் படம் பேசுகிறது.