மருத்துவம் பாராசிட்டமால் … இதை மட்டும் செய்யாதீங்க ! Angusam News Nov 18, 2025 குழந்தைகள் சிறுவர் சிறுமியரைப் பொருத்தவரை ஒரு டோஸ் பாராசிட்டமால் என்பது அவுங்க ஒவ்வொரு கிலோகிராம் எடைக்கும் 15 மில்லிகிராம் என்ற அளவில் இருக்க வேண்டும்.