குரு சோமசுந்தரம் தான் ஒரு சிறந்த கேரக்டர் ஆர்டிஸ்ட் என்பதை பல சீன்களில் நிரூபித்துள்ளார். குறிப்பாக அனுமோல் ஆவேசமாகும் போது, நீ என்னோட பெஸ்ட் கம்பேனியன், நீ என்னைப் புரிஞ்சிக்கலேன்னா எப்படி?”
"ஒரு டைரக்டருக்கு மனைவி புரொடியூசரா கிடைக்கிறது பெரிய அதிர்ஷ்டம், குரு சோமசுந்தரம் எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர், இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்