2016ஆம் ஆண்டு நடைபெற்ற கேரளா சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், NPS திட்டத்தை ரத்து செய்வோம் என்று CPI(M) கட்சி வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது.
1990 களில் சோவியத் ஒன்றியம் பிரிந்த பின்னர் உலக வங்கி நிர்ப்பந்தம் கொடுக்கத் துவங்கினார்கள். அதன் பின்னர் உலகம் முழுவதும் உள்ள அரசுகள் மக்கள் நலத் திட்டங்களிலிருந்து பின் வாங்கினார்கள்.