டாப் டைரக்டர் ‘டங்கி’ ராஜ்குமார் ஹிரானியின் பிறந்த நாள்…
டாப் டைரக்டர் 'டங்கி' ராஜ்குமார் ஹிரானியின் பிறந்த நாள் சேதி!
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, திரை ரசிகர்கள் கொண்டாட அவரது பெயர் மட்டுமே போதும்! மக்களின் இதயங்களைத் தொடும் அழகான சினிமாவை தொடர்ந்து வழங்கியவர், திரையுலக மாஸ்டர் கதாசிரியர்,…