டீஜே—ஜனனிக்கிடையே லவ் பத்திக்கிச்சா? இல்ல புட்டுக்கிச்சா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் ‘உசுரே’. தமிழர்கள் அதிகம் வாழும் ஆந்திர மாநிலம் சித்தூர் தான் கதைக்களம்.
படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா, 14—ஆம் தேதி காலை சென்னை பிரசாத் லேப்பில் நடந்தது. விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், சுப்பிரமணிய சிவா, பேரரசு, நடிகர் ‘மிர்ச்சி’ சிவா