Browsing Tag

பிரவீன் கே. இயக்கத்தில்

மன்னிப்புக் கேட்ட விஷ்ணு விஷால்! – ஏன்? என்னாச்சு?

விமர்சகர்கள் பாராட்டாலும்   ரசிகர்களின் பெரும் வரவேற்பாலும் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதனால் மகிழ்ந்த விஷ்ணு விஷால் மற்றும் படக்குழுவினர் அக்டோபர் 04- ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.