பாரத முன்னேற்றக் கழகம் சார்பில் முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா வீர வரலாற்றினை பாடப்புத்தகத்தில் சேர்க்கவும் வலியுறுத்தல்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியின் எண்ணிக்கை ஒன்று குறைந்துள்ளது என்பதைத் தவிர பாஜகவுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியால் எந்த பயனும் கிடைக்காது என்ற வாதம் வலுப்பெறுமா?