ஆண்களின் வயிறு பெருதாவதற்கு உண்மையான காரணம் இதுதான்!
உடற்பயிற்சி செய்யாமல் நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்தால், உடலில் கொழுப்பை எரிக்க முடியாது. அதிக கலோரி கொண்ட துரித உணவு, இனிப்புகள் மற்றும் மது அருந்துவதும் உடலில் அதிகப்படியான கொழுப்பைச் சேரச் செய்யும்.
