தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டாட்சி அலுவலகத்தில் காதாட்டிபட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி மருத்துவ முகாம்
தஞ்சாவூர் மாவட்ட துணை ஆட்சியா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினா் நல அலுவலர் ஸ்ரீதா் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றார்.