“திரை உலகமும் ஊடகமும் இணைந்த உறவுகள். ஆனால் பெண்கள் மீது அவமதிப்பு, நசுக்கல், நையாண்டி இவற்றுக்கு இடமில்லை. இது தனி மனித தவறு அல்ல; முழு துறைக்கே களங்கம்."
உடற்பயிற்சி செய்யாமல் நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்தால், உடலில் கொழுப்பை எரிக்க முடியாது. அதிக கலோரி கொண்ட துரித உணவு, இனிப்புகள் மற்றும் மது அருந்துவதும் உடலில் அதிகப்படியான கொழுப்பைச் சேரச் செய்யும்.
எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் தன்னோட தொண்டர்களும் - அப்பாவி பொதுமக்களும் இறக்குறத எப்போதும் விரும்ப மாட்டாங்க. இந்த சம்பவத்தில, உயிரிழந்தவங்க எந்த கட்சிய சார்ந்தவர்களாக இருந்தாலும், என்னை பொறுத்தவரைக்கும், அவங்க நம்மோட தமிழ் உறவுகள்.