Browsing Tag

பெயர்ப்பலகை

இரு மொழிக் கொள்கைக்கு எதிராகச் செயற்பட்டால் தண்டனை – பாராட்டும் நெறியுரையும் !

தமிழ்நாட்டில் உள்ள தமிழக அரசு அலுவலகங்கள் மட்டுமல்லாமல் பிற மாநில அரசுஅலுவலகங்கள், ஒன்றிய அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், பிற அலுவலகங்கள் யாவற்றிலும் தமிழ்மட்டுமே அலுவலக மொழியாக இருக்க வேண்டும்