“தந்தை பெரியாரை விடுதலை செய்யுங்கள்” – ‘விசிறி சாமியார்’…
“தந்தை பெரியாரை விடுதலை செய்யுங்கள்” -
‘விசிறி சாமியார’; வேண்டுகோள் !
பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் காவல்துறையினரால் கூண்டில் அடைக்கப்பட்டுள்ள தந்தை ஈவெரா பெரியாரை அக் கூண்டை அகற்றி விடுதலை செய்யுங்கள் என ‘விசிறி சாமியார’; வி. முருகன்…