“சமூக மேம்பாட்டு திட்டங்களில் மக்களின் பங்களிப்பு இருந்தால் திட்டம் வெற்றிபெறும்” – யாவரும்…
மத்திய அரசின் திட்டத்தின்படி ஒரு கிராமத்தில் மருத்துவமனை கட்டும் பணியில் இருந்தேன். அந்த ஊருக்குச் சென்றபோது அங்கே கழிப்பிட வசதி இல்லை. எனக்கு ஒத்துவராது என்பதை அறிந்துகொண்டு