ஹீரோ, ஹீரோயினைத்தாண்டி, அந்தப்படத்துல இருக்குற துணைக் கதாபாத்திரங்கள் எல்லாம் அப்படியே மனசுல….
ஒருத்தரை விட ஒருத்தர்.. ஒருத்தரை விட ஒருத்தர் அப்படின்னு மாறி மாறி போட்டி போட்டு நடிச்சி, இந்தப் படத்தை இன்னொரு தளத்துக்கு கொண்டு போறது இவங்க அத்தனை பேரும்தான்..
