போக்சோ வழக்கால் பழிவாங்கப்பட்ட ”கோச்” ! அம்பலப்படுத்திய உயர்நீதிமன்றம்…
போக்சோ வழக்கில் பொய் புகார் : என் வாழ்க்கையே போச்சு ! கண் கலங்கும் ”கோச்”! சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து கொண்டு குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்பதற்காகத்தான் பெண்கள் மற்றும் வன்கொடுமைகளுக்கு எதிரான குற்றங்களை கையாளுவதற்கென்றே…