திருச்சியில் போலிநகை கொடுத்து ஏமாற்றும் பலே கில்லாடிகள் சிக்கியது…
திருச்சியில் போலிநகை கொடுத்து ஏமாற்றும் பலே கில்லாடிகள் சிக்கியது இப்படிதான்....!
திருச்சி ஸ்ரீரங்கம் மாணிக்கம் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் சந்திரா. இவர் கடந்த 6ம் தேதி காலை ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள காய்கறி சந்தைக்கு சென்றுள்ளார்.…