தற்கொலைக்கு லீவு கேட்டு எஸ்கேப் ஆன எஸ்.ஐ. கண்டுபிடித்து இடமாற்றம்…
தற்கொலை செய்ய விடுமுறை கேட்டு மாயமான சப்-இன்ஸ்பெக்டரை கண்டுபிடித்து போலீசார் சமாதானம் செய்தனர். விழுப்புரம் விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் மகிபால்(வயது 59). இவர் மீது…