கபடி விளையாட்டில் ஷான்நிகேம் பல்டி அடித்து எதிரணி வீரர்களை அவுட்டாக்குவதில் கில்லாடி. இதே போல் டேஷ் அடிப்பதில் எக்ஸ்பெர்ட் சாந்தனு பாக்யராஜ். வாழ்க்கைத் தேவைக்காக காசுக்காக கபடி விளையாடும் இவர்கள்,
டைட்டிலைப் பார்த்ததும் ஏடாகூடமா, எசகுபிசகான, நான் –வெஜ் படமா இருக்குமோன்னு யாரும் பதற வேணாம். 100% வெஜிடேரியன் படம். 2கே கிட்ஸ் மட்டுமல்ல, 70 கிட்ஸும் பார்க்கக் கூடிய படம்.