'லிஃப்ட்' படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் வினீத் வரபிரசாத், சென்னையின் மற்றொரு முகத்தைக் காட்டும் வகையில், மாறுபட்ட களத்தில் புதுமையான அனுபவமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்.
கல்பாத்தி அகோகரம், எஸ்.கணேஷ், எஸ்.சுரேஷ் என அண்ணன் –தம்பிகள் தயாரிக்கும் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : அர்ச்சனா கல்பாத்தி, இணைத் தயாரிப்பாளர் : ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாகத் தயாரிப்பாளர் ; வெங்கட் மாணிக்கம்.