சொத்து தான் முக்கியம், பொண்ணு முக்கியமில்ல ங்கோ 😜…. -என்றென்றும்…
சொத்து தான் முக்கியம், பொண்ணு முக்கியமில்ல ங்கோ 😜.... -என்றென்றும் காதல் வாழ்க 💙❤️ ...
மங்களம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து Inspector பேசினாரு ....
Ins - பிரதர் நீங்க கல்யாணம் செஞ்சு வச்ச அனிதாவ அவுங்க வீட்ல பார்க்கனும்னு சொல்றாங்க…