தமிழகத்தில் தலைதூக்கும் வடக்கன்களின் அட்ராசிட்டி ! தலையிட்டு தடுத்து நிறுத்துமா, தமிழக அரசு ?
விவசாய நிலத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவரை உடன் பணிபுரிந்த வட மாநில இளைஞர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.