தெற்கத்திச் சீமையின் கலாச்சார தலைநகரான மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கும்…நடந்து கொண்டிருக்கும் ஜல்லிகட்டு, சாவக்கட்டு , ரேக்ளா ரேஸ் ஆகியவற்றை மையப்படுத்தி சினிமாக்கள் வந்துள்ளன.
ஒரு இளம் பெண் கொலை செய்யப்படுகிறாள். பகலில் கறிக்கடையில் வேலை பார்த்துவிட்டு, இரவில் ஆட்டோ ஓட்டும் ராமச்சந்திரன் மீது சந்தேகப்பட்டு அவனது அறைக்குச் சென்று பார்க்கிறது போலீஸ் படை.