Browsing Tag

மம்மூட்டி

17 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி+ மோகன்லால் = ‘பேட்ரியாட்’

டேக் ஆஃப்', 'மாலிக்' படங்களுக்குப் பிறகு, இயக்குநர் மகேஷ் நாராயணன் 'பேட்ரியாட்' படத்தை சர்வதேச அளவிலான ஸ்பை த்ரில்லர்  படமாக, விரிந்த களத்துடன் மற்றும் நவீன தொழில்நுட்ப தரத்துடன் உருவாக்கியுள்ளார்.