எங்கு சென்றாலும் மெத்தனப் போக்கு அலச்சியம், நோயாளியை தள்ளிக்கொண்டு செல்ல சக்கர நாற்காலிகள் இல்லை, மின்தூக்கி வேலை செய்வது இல்லை, இப்படி இல்லை இல்லை என சொல்லிக் கொண்டே போகலாம்.
பொதுவாக ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் இத்தனை 108 ஆம்புலன்ஸ் என்று கணக்கு இருக்கும், அதற்கு இத்தனை வாகன ஓட்டிகள், மற்றும் EMT என அழைக்கப்படும் செவிலியர்கள் இருப்பார்கள்..