நமது #DravidianModel-இல் “அகதிகள் முகாம்” என்பதை “மறுவாழ்வு முகாம்” எனப் பெயர் மாற்றி, அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம்! வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும்
வேர் இழந்தோரைத் தாங்கும் விழுதான முதல்வர்!
இத்தனை ஆண்டுகாலமாக கவுன்சிலர்கள் கூட எட்டிப் பார்க்காத இடம் அது. ஆனால், கடந்த இரண்டாண்டுகளில் ஒரு முறைக்கு இரு முறை முதலமைச்சரே நேரில் வந்ததில் ஆச்சரியமும் அகமகிழ்வும் கொண்டிருக்கிறார்கள்…