மன ஊக்கம் இல்லாத மாணவர்களுக்கான உற்சாக டானிக் – ஹரிஹரன் !
‘நான் மாறுபட்டவன்.... சாதிக்கப் பிறந்தவன்....’
“எனது கண்களில் பார்வை குறைபாடு இருக்கிறது என்று உணரும் வயது வந்தபோது, நொறுங்கி போனேன். மத்தவங்க செய்த கேலி, இன்னும் என்னை முடக்கப் பார்த்தது. ஆனால், ‘நான் மாறுபட்டவன். சாதிக்கப் பிறந்தவன்’…